‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி;

Update: 2025-08-11 18:58 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நிலக்கோட்டை அரசு சமூக நல விடுதியில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, காவல் துணைக் கண்காணிப்பாளர் (பயிற்சி) மாலதி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பிரபாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News