கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை G.ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல் !

கோவை அஇஅதிமுக வேட்பாளர் சிங்கை G.ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-25 12:04 GMT
கோவை அஇஅதிமுக வேட்பாளர் சிங்கை G.ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் எதிர்கட்சிதலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க அதிமுக தலைமை நிலைய செயலாளர் அதிமுக கொறடா கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் SPவேலுமணி MLA  தலைமையில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் Kஅர்ச்சுணன் MLA  முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளார் தகவல் தொழில் நுட்பபிரிவு மாநில தலைவர் சிங்கை G.ராமச்சந்திரன்  வேட்புமனு தாக்கல் செய்தார்.
Tags:    

Similar News