மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!

பாமக சார்பில் போட்டியிடும் கணேஷ்குமாரை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-13 05:29 GMT

பாமக 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரத்தில் உள்ள வணிக வளாகங்களில் பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர் சைதை.வ.சங்கர் தலைமையில் பாமக சார்பில் போட்டியிடும் கணேஷ்குமாரை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது முன்னாள் மாவட்ட தலைவர், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. சாசா வெங்கடேசன், போளூர் சட்டமன்ற பொறுப்பாளர் கவிதா வெங்கடேசன், மகளிர் அணி அமுதா ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News