நெற்யிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கலெக்டர் அட்வைஸ்

வரும் 15ம் தேதிக்குள் நெல், எள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும் என திருவாரூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்,

Update: 2024-03-03 15:59 GMT

வரும் 15ம் தேதிக்குள் நெல், எள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும் என திருவாரூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார், 

விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு மார்ச் 15ஆம் தேதிக்குள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ, அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டு கட்டணம் செலுத்தி எள் மற்றும் நெல் ஆகிய பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News