அரசியல் திட்டம்- அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசியல் திட்டங்கள் குறித்து பொதுமக்களை பயனடைய வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2024-06-07 17:14 GMT
ஆலோசனை கூட்டம் 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசியல் திட்டங்கள் குறித்து தெரிவித்து ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள பொதுமக்கள் திட்டங்கள் வாயிலாக பயனடைய கேட்டுக் கொள்வது குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News