கம்மியம்பேட்டை பகுதியில் ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம், கம்மியம்பேட்டை பகுதியில் உயிரிய செயலாக்க முறையில் இடத்தினை மீளப்பெறப்படும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-05-09 08:49 GMT
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கம்மியம்பேட்டை பகுதியில் உயிரிய செயலாக்க முறையில் இடத்தினை மீளப்பெறப்படும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.