வெள்ளி கடற்கரையில் ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம், வெள்ளி கடற்கரையில் நடைபெறும் பூங்கா பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-05-08 07:11 GMT
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளிக் கடற்கரையில் மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் ரூபாய் 4.98 கோடி மதிப்பீட்டில் பூங்கா உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.