நந்தவனம் அமைக்கும் பணியை துவங்கி வைத்த ஆட்சியர்
Update: 2023-12-10 04:59 GMT
நந்தவன பணி துவக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் நந்தவனம் அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏர்வாடி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.