பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கடலூ மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-23 03:08 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் திட்டக்குடி வட்டம், வைத்தியநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் நேரம், பால் தரப்பரிசோதனை உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News