விழுப்புரத்தில் கல்லூரி கனவு திட்டம்

விழுப்புரத்தில் நடைப்பெற்ற கல்லூரி கனவு திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனி சிறப்புரையாற்றினார்.

Update: 2024-05-11 08:30 GMT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சிறப்புரை

விழுப்புரத்தில் நடைபெற்ற கல்லூரி கனவு - 2024 விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி உரையாற்றுகையில் கல்லூரி கனவு திட்டம் திட்டத்தினால் கடந்தாண்டில் பள்ளி கல்லூரியில் சேரும் மாணவ,மாணவிகளின் எண்ணிக்கை 80% சதவீதம் உயர்ந்துள்ளது, இந்த ஆண்டு 100% சதவீதமாக உயர வேண்டும், கல்லூரி கணவு திட்டம் அனைவரும் கல்லூரி படிப்பினை தொடர வேண்டும் என்பதை முக்கிய நோக்கம், கல்வி தமிழ்நாடு அரசு வளர்ச்சிக்காக நான் முதல்வன் திட்டத்ல் "புதுமைப்பெண் திட்டம் ", "தமிழ்ப் புதல்வன்" திட்டம் என கல்வியின் வளர்ச்சிக்காக அரசு பல திட்டங்களை தொடங்கியுள்ளது, அனைத்து மாணவர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடைய வேண்டும் என தெரிவித்தார். 

Tags:    

Similar News