தனியார் நிறுவனங்களுக்கு ஆணையர் எச்சரிக்கை
தனியார் நிறுவனங்கள் அகவிலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
Update: 2024-04-23 07:44 GMT
தனியார் நிறுவனங்கள் அகவிலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 01.04.24 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படியை உயர்த்தி வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று (ஏப்.23) திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.