வேப்பனகள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளகுறிச்சி கள்ளச்சாராய விவகாரம் மற்றும் நீட் தேர்வை இரத்து செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-04 14:29 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

 கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் பிடித்து அறிவிக்கும் மேற்பட்டோர் பலியானதும் தமிழகத்தில் நீட் தேர்வு கம்யூனிஸ்ட் கட்சியை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஐவைஎப் ஒன்றிய செயளாலர் கோகுல் தலைமையில் வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் முன்னிலையில் NFIW மாநில தலைவர் சுந்தரவள்ளி, இந்திய மாதர் சம்மேலனம் தலைவர் மஞ்சுளா ஆகியோர் கலந்து புரட்சியில் கள்ளச்சாராயம் பிடித்து உயிரிழந்தவர்களை குறித்தும் தமிழகத்தின் நீட் தேர்வு ஒழிக்க மத்திய மாநில அரசு வலியுறுத்தியும்,

ஆர்ப்பாட்டத்தை சிறப்புரை கண்டனர் பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News