இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பணம் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பணம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.;
Update: 2024-03-03 12:23 GMT
இந்து முன்னணி சார்பில் சமுதாய சமர்ப்பணம் நிகழ்ச்சி
செய்யாறில் இந்து முன்னணி சார்பில் தனியார் திருமணம் மண்டபத்தில் சமுதாய சமர்ப்பணம் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் மற்றும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆ. சரவணன் தலைமையில் நடைபெற்றது. உடன் அசோக்குமார், பாரத் பாலசுந்தரம், மோகன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.