சீனியர் தடகள போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

விராலிமலையில் தேசிய அளவிலான சீனியர் தடகள போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-07-02 12:55 GMT

பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு

சண்டிகர் மாநிலம் ஹரியானாவில் நடைபெற்ற 63-வது தேசிய அளவிலான சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 32 வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்று 5 பதங்களை பெற்ற வீரர்களை முன்னாள் அமைச்சரும், சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவருமான விஜயபாஸ்கர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News