கோ பேக் மோடி... என்ற முழக்கத்துடன் காங்., ஆர்ப்பாட்டம்

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோ பேக் மோடி... என கட்சியினர் முழக்கமிட்டனர்.;

Update: 2024-02-28 12:27 GMT

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோ பேக் மோடி... என கட்சியினர் முழக்கமிட்டனர்.  

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தேனி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இலங்கை அரசால் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட விவகாரம் நீதிமன்ற தண்டனை என மீனவர்கள் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசு கண்டித்து மோடிக்கு எதிராக "கோ பேக் மோடி" ( GO BACK MODI ), மோடியே திரும்பி போ என்ற கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News