திருவாரூரில் புதிதாக அமைக்கும் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி
புதிதாக அமைக்கும் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கம்;
Update: 2023-12-09 04:36 GMT
திருவாரூரில் புதிதாக அமைக்கும் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி
திருவாரூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சி ஆண்டவர் நகரில் புதிதாக அமைக்கும் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணியினை திருவாரூர் திமுக ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குருநாதன் வார்டு உறுப்பினர்கள் மோகனசுதா சுரேஷ் மற்றும் திமுக கழக முன்னோடிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.