கடையநல்லூரில் இன்டர் லாக் சாலை அமைக்கும் பணி

கடையநல்லூரில் இன்டர் லாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது

Update: 2024-02-29 01:28 GMT
கடையநல்லூரில் இன்டர் லாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி எஸ்டிபிஐ கட்சியின் 20 வது வார்டு கவுன்சிலர். யாசர் கான் ஏற்பாட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்டர் லாக் சாலை அமைக்கபட்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை முன்னிட்டு அப்பகுதி பொதுமக்கள் கவுன்சிலர் யாசர்கானுக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்து கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சிகள் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News