புத்தகத்திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர் மாவட்டஆட்சியர் கூட்டரங்கில் புத்தகத்திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-08 15:19 GMT
ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பாக வருடம் தோறும் திருப்பூரில் புத்தகத் திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருப்பூரில் புத்தகத் திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் தலைமையில் நடைபெற்றது.