அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-17 08:27 GMT
ஆலோசனைக் கூட்டம்
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)அப்தாப் ரசூல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.வெங்கடாசலம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.