நுகர்பொருள் வாணிபக்கழகம் கட்டிடம் பூமி பூஜை

காளப்பநாயக்கன்பட்டியில் ரூ 4. 96 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

Update: 2024-03-08 06:52 GMT

பூமி பூஜை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளரும் அட்மா குழு தலைவருமான அசோக்குமார் தலைமையில் காளப்பநாயக்கன்பட்டி பேரூர் கழக செயலாளர் T. N. முருகேசன் முன்னிலையில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே. பொன்னுசாமி MLA, காளப்பநாயக்கன்பட்டியில் ரூ 4. 96 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இதில் திரளான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News