மின்நுகர்வோர் குறைத்தீர் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில் இன்று மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.;

Update: 2024-02-14 00:55 GMT

குறைத்தீர் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய அலுவலகம் சார்பில் 14-ந் தேதி (புதன்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. சேலம் காமராஜர் நகர் காலனி, உடையாப்பட்டியில் உள்ள கிழக்கு கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News