அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கடையநல்லூர் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;

Update: 2024-02-20 06:59 GMT
பட்டமளிப்பு விழா 
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரியின் 45வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியின் நிர்வாக குழு துணை தலைவர் விடிஎஸ்ஆர் முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஷமீம் காசிம், ஈரோடு ஜபருல்லாஹ், கயத்தாறு பி.எச்.சுல்தான், கடையநல்லூர் அமானுல்லாஹ், நயினா முகம்மது, ஜாபர்சாதிக் எஸ்.மக்தும் சென்னை ஜே மஹ்ரூப் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News