பருத்தி ஏலம்

மல்லசமுத்திரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1.75 லட்சத்திற்கு பருத்தி விலை போனது.

Update: 2024-05-29 13:35 GMT

 மல்லசமுத்திரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1.75 லட்சத்திற்கு பருத்தி விலை போனது.  

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் மொத்தம் 100மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி.,ரகம் குவிண்டாலுக்கு ரூ.7310 முதல் ரூ.8080வரையிலும், கொட்டு பருத்தி ரூ.3109 முதல் ரூ.4309 வரையிலும் என மொத்தம் ரூ.1.75லட்சத்திற்கு ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வருகிற ஜூன்.5ல் நடைபெறும்.
Tags:    

Similar News