திருச்செங்கோட்டில் பருத்தி ஏலம் !
திருச்செங்கோட்டில் பருத்தி ஏலம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-09 12:08 GMT
பருத்தி, ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 74 மூட்டைகள் (2707kg) வந்தது. BT ரூ. 6479 முதல் ரூ. 7340 வரையிலும் தீர்ந்தது. மொத்த மதிப்பு ரூ 1.91 இலட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. எள் ஏலத்திற்கு 13 மூட்டைகள் வந்தது. சிகப்பு எள் ரூ 98.40 முதல் ரூ. 113.40 வரையிலும் தீர்ந்தது. மொத்த மதிப்பு ரூ. 1.00 இலட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.