ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கவுன்சிலர்

புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரமாக ஒரு மாத சம்பளத்தை கவுன்சிலர் வழங்கினார்

Update: 2023-12-08 13:51 GMT

சம்பளத்தை வழங்கிய கவுன்சிலர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்க தனது ஒரு மாத சம்பளத்தை கவுன்சிலர் ஒருவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டது. புயல் முடிந்து 5 நாட்களாகியும் இன்னும் தண்ணீர் வடிந்த பாடு இல்லை.

பொதுமக்கள் உணவு , பால் , குடிநீரின்றி, தவித்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் முதல்வர் நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாநகராட்சி 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் இந்திராணி அவரது ஒரு மாதம் ஊதியத்தை வழங்கினார். இவரை அனைத்து மாநகராட்சி கவுன்சிலர்களும் பாராட்டினர்.

Tags:    

Similar News