போலீசார்களுக்கு ஆலோசனை கூட்டம்
பழனியில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து காவல்துறையிரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் தலைமையில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் ஆகியோருக்கு குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முன்னாள் குற்றவாளிகளை கண்காணிக்கவும், போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுத்துபவர்களையும், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வரும் நபர்களை உடனே புகார் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும்.பழனி உட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் பாதுகாப்பு குறித்து ஒரு சில முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவை வழங்கினார்.