திமுக - எப்.சி.எஸ் நண்பர்கள் சார்பில் மாட்டுவண்டி குதிரைவண்டி பந்தயம்
அறந்தாங்கியில் திமுக சார்பிலும் எப்.சி.எஸ் நண்பர்கள் சார்பிலும் மாட்டுவண்டி குதிரைவண்டி பந்தயம்;
By : King 24x7 Website
Update: 2024-01-01 11:48 GMT
அறந்தாங்கியில் திமுக சார்பிலும் எப்.சி.எஸ் நண்பர்கள் சார்பிலும் மாட்டுவண்டி குதிரைவண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்துக்கு உட்பட்ட அமரசிம்மேந்திரபுரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. இதனை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். இதேபோல் அறந்தாங்கியில் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. சாலையில் இருபுறமும் ஏராளமான ரசிகர்கள் பந்தயத்தை கண்டுகளித்தனர்.