தேனி மாவட்டத்தில் பயிர் சாகுபடி எவ்வளவு?

தேனி மாவட்டத்தில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் விபரம் குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-22 06:50 GMT

தேனி மாவட்டத்தில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் விபரம் குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் நடப்பாண்டில் நெல் 688 ஹெக்டர் பரப்பளவிலும் சிறு தானியங்கள் 104 ஹெட்டரிலும், பயிறு வகைகள் 234 ஹெட்டரிலும் ,பருத்தி 148 ஹெக்டரிலும் எண்ணெய் வித்து பயிர்கள் 148 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News