இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

குறிஞ்சிப்பாடியில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்று அதிகளவில் இருந்தது.

Update: 2024-02-18 05:13 GMT

இறைச்சி கடை முன் மக்கள் 

குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News