திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட ஆட்சியர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-02-22 02:24 GMT
ஆட்சியர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் செயல்படும் காய்ச்சல் பிரிவு செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) இரவீந்திரகுமார் குப்தா மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.