கடலூர் மாவட்ட இடைக்குழு உறுப்பினர்கள் பயிற்சி முகாம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட இடைக்குழு உறுப்பினர்கள் பயிற்சி முகாமில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-27 09:14 GMT

கடலூர் மாவட்ட உறுப்பினர்கள் பயிற்சி முகாம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட இடைக்குழு உறுப்பினர்கள் பயிற்சி முகாம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் K. கனகராஜ் சிறப்புரை ஆற்றினர். கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ் ஜி ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி ஆறுமுகம், திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் வீரபத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News