மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்ட அதிகாரிகள்

மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியை பார்வையிட்டு ஆய்வு;

Update: 2024-02-27 18:37 GMT

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் நடந்து வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருத்தாசலத்தில் உள்ள வார்டு 26 இல் நடைபெறும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் பணியினை விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகர மன்ற உறுப்பினர் திருமுருகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News