தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (22.4.2024) அணைகளின் நிலவரம்
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (22.4.2024) அணைகளின் நிலவரம் வெளியாகியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-04-22 13:44 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 115.35 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 209 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105 கன அடி. வைகை அணை : 71 அடியில் 58.07 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது.
நீர் வெளியேற்றம் 272 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 40.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 104.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது.
நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 26.25 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி