மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நிலவரம்
Update: 2023-11-01 04:22 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 123.85மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 593 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 700 கன அடி. வைகை அணை : 71 அடியில் 64.34மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 781 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 52.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 33 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.41மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 73.32கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 41.40மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை