தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர் இருப்பு, நீர் மட்டம், நீர் வரத்து, வெளியேற்றம் குறித்த தகவல்கள்

Update: 2024-05-22 03:29 GMT
பைல் படம்
 மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 132 உச்சநீர் மட்டம் கொண்ட அடவிநயினார் நீர்மட்டம் 50.25 அடி, 85 அடி உச்சநீர் மட்டம் கொண்ட. கடனா அணையின் நீர்மட்டம் 31 அடி, 84 அடி உச்சநீர் மட்டம் கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 42 அடி, 72 அடி உச்சநீர் மட்டம் கொண்ட கருப்பா நதியின் நீர்மட்டம் 33.14 அடியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News