தென்காசி: கனமழையால் உயரும் நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் நிலவரம் வெளியாகியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 14:22 GMT
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (26-05-2024) கடனா: நீர் இருப்பு: 36 அடி வெளியேற்றம்: 10 கன அடி ராமா நதி: நீர் இருப்பு: 52 அடி வெளியேற்றம்: 10 கன அடி கருப்பா நதி: நீர் இருப்பு: 34. 78 அடி வெளியேற்றம்: 5 கன அடி குண்டாறு: நீர் இருப்பு: 11. 48 அடி வெளியேற்றம்: 4 கன அடி அடவிநயினார்: நீர் இருப்பு: 55 அடி நீர் வெளியேற்றம்: 5 கன அடி