கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நிலவரம்!

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நிலவரம்..

Update: 2024-03-19 04:48 GMT

அணைகளின் நிலவரம்

சோலையார் அணை நீர்மட்டம்:10.30/160 அடி நீர்வரத்து:28.94க.அடி வெளியேற்றம்: 75க. அடி மழை அளவு:mm பரம்பிக்குளம்: நீர்மட்டம்:25.31/72 அடி நீர்வரத்து:27க.அடி. வெளியேற்றம்:1007க.அடிமழை அளவு:mm  ஆழியார் அணை:  நீர்மட்டம்:60.90/120அடி. நீர்வரத்து:155க.அடி. வெளியேற்றம்:490க.அடி. மழையளவு:mm திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:44.13/60அடி  நீர்வரத்து:725கனஅடி வெளியேற்றம்:92கன அடி மழையளவு:mm அமராவதி அணை நீர்மட்டம்: 56.73/90அடி. நீர்வரத்து:14கனஅடி வெளியேற்றம்:513கனஅடி.
Tags:    

Similar News