மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த தகவல்கள்;

Update: 2023-10-24 03:07 GMT

வைகை அணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 123.75 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1869 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 700 கன அடி. வைகை அணை : 71 அடியில் 60.47 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1355 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 53.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 65 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.11மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 8.9கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 39.70 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 8 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை

Tags:    

Similar News