இறந்த பன்றிகளால் பொதுமக்களுக்கு ஆபத்து!
10க்கும் மேற்பட்ட மர்மமான முறையில் இறந்து கிடக்கின்ற பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-19 08:31 GMT
இறந்த பன்றிகளால் பொதுமக்களுக்கு ஆபத்து
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள செங்குளம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பன்றிகள் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றன. இந்த இறந்த பன்றிகளின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளதால் பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.