இரவு பகலில் பம்பரமாக சூழலும் பாஜகவினர்
பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதால் மேடை அமைக்கும் பணிநடைபெறும் நிலையில் எம்எல்ஏ ஆய்வு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-26 06:57 GMT
பாஜகவினர்
பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பாஜக நிர்வாகிகள் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமரின் பாதுகாப்பு குழுவினரும் நெல்லையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வரும் சூழ்நிலையில் நேற்று (பிப்.25) இரவு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பொதுக்கூட்டம் மேடை அமைக்கும் பணியினை பார்வையிட்டார்.