தீபக் ராஜன் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள்
நெல்லையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்று கொண்டனர்.
Update: 2024-05-27 06:09 GMT
நெல்லை மாநகர கேடிசி நகரில் கடந்த 20ஆம் தேதி பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜா கூலி படையினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவரது உடலை இன்று (மே 27) அவரது உறவினர்கள் நல்லடக்கம் செய்வதற்கு பெற்றுக் கொண்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.