பள்ளி மாணவர்களை துரத்தும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த கோரிக்கை
மயிலாடுதுறை நகராட்சியில் தெரு நாய் தொல்லை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-22 07:05 GMT
பள்ளி மாணவர்களை துரத்தும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த கோரிக்கை
மயிலாடுதுறை கூறைநாடு 8வது வார்டு வாத்துக்கார தெரு இது ஒரு குறுகலான தெருவாகும் 15 க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன, மேலும் நாய்கள் சாலையில் செல்லும் மாணவர்கள், வயது முதிர்ந்தவர்களை பார்த்து குறைப்பதும் துரத்துவதும் அதனால் பயத்துடனும் வதட்டதஆதஉடனஉம் செல்ல வேண்டியுள்ளது என பெருந்தொல்லை கொடுத்து வருகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மயிலாடுதுறை நகராட்சி தெரு நாய்களை பிடித்து அனிமல் பர்த் கன்ட்ரோல் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.