மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-05 16:21 GMT


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஈவேரா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News