தேனியில் நில அளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனியில் நில அளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-04 15:59 GMT
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவர்கள் மற்றும் அலுவலர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நில அளவர் பவ்யா மற்றும் விஏஓ மாரியம்மாள் ஆகியோரை அரசியல்வாதி முருகானந்தன் என்பவர் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கோரியும் மூன்று சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.