ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி காலத்தை 5 ஆண்டு நீடிக்க ஆர்ப்பாட்டம்

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி காலத்தை 5 ஆண்டு நீடிக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-06-14 09:11 GMT

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி காலத்தை 5 ஆண்டு நீடிக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.


தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலத்தை 5 ஆண்டுகள் இருக்க வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளையும் வைத்து ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஏராளமான ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News