ஆத்தூர் : மாற்றுக்கட்சியில் இருந்து தேமுதிக வில் ஐக்கியம் !

ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர், உயர்மட்ட குழு உறுப்பினர் இளங்கோவன் முன்னிலையில் மாற்றுக்கட்சியில் இருந்து தேமுதிக வில் இணைத்துக் கொண்டனர்.

Update: 2024-03-02 10:01 GMT

தேமுதிக வில் ஐக்கியம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் உயர்மட்ட குழு உறுப்பினர் ஏ ஆர் இளங்கோவன் அவர்கள் முன்னிலையில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய பொருளாளர் கேபிள் ரவி ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியில் இருந்து பத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தேமுதிகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
Tags:    

Similar News