எம்ஜிஆர்க்கு மரியாதை செலுத்திய தேமுதிகவினர்

எம்ஜிஆர்க்கு தேமுதிகவினர் மரியாதை செலுத்தினர்.

Update: 2023-12-24 15:37 GMT

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செய்த தேமுதிகவினர்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36வது நினைவு தினத்தை முன்னிட்டு கொக்கிரகுளத்தில் உள்ள அவருடைய திரு உருவ சிலைக்கு தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News