சேலம் மத்திய சிறை கைதிகளுக்கு பல் மருத்துவ முகாம்

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சிறை சூப்பிரண்டு வினோத் தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-06 05:52 GMT

மத்திய சிறை கைதிகளுக்கு பல் மருத்துவ முகாம்

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சிறை சூப்பிரண்டு வினோத் தொடங்கி வைத்தார். இதில் விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரி டாக்டர் பரத் கலந்து கொண்டு பல் சம்பந்தப்பட்ட சிகிச்சை அளித்தார். இதில் 33 கைதிகள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். இந்த முகாமில் சிறை நல அலுவலர் அன்பழகன், மன இயல் அலுவலர் வைஷ்ணவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News