இரவு நேர ஆய்வில் வனத்துறை துணை இயக்குனர்
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் வன சரகத்துக்குட்பட்ட மலையடிவாரப் பகுதிகளில் வனத்துறை துணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-03-18 05:46 GMT
வனத்துறை இயக்குநர் ஆய்வு
நெல்லை மாவட்டம், பாபநாசம் வன சரகத்துக்குட்பட்ட மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் யானை கூட்டம் நுழையாமல் வனத்துறையினர் மேற்கொண்டு வரும் கண்காணிப்பு பணிகளை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் இளையராஜா நேற்று (மார்ச் 18) இரவு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வனச்சரகர் கருணாமூர்த்தி, வனவர்,வேட்டை தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர்.