சிமெண்ட் சாலை பணிகளை ஆய்வு செய்த துணை சபாநாயகர்

புதுமல்லவாடியில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-03-06 12:20 GMT

ஆய்வு 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் புதுமல்லவாடி (ம) கொடிகுப்பம் இருளர் இன மக்கள் வாழும் பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பார்வையிட்டார் . உடன் திமுக நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளனர்
Tags:    

Similar News